Tag: Yorkshire

நான் ஏலியன்களை பார்த்துள்ளேன், அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது – இங்கிலாந்து பெண்மணி!

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரில் வசித்து வரக்கூடிய 50 வயதுடைய பெண்மணி ஒருவர் தான் ஏலியன்களையும் அவர்களின் பறக்கும் தட்டையும் கண்டதாக கூறியுள்ளார். பொதுவாக ஏலியன்கள், வேற்றுக்கிரகவாசிகள் என்றாலே மக்கள் அனைவருமே ஒரு கட்டுக் கதையாகவும் கார்ட்டூன் கதாபாத்திரங்களாகவும் தான் தற்பொழுது நம்புகின்றனர். ஏனென்றால் ஏலியன்கள் இருக்கிறது என பல ஆராய்ச்சிகள் மற்றும் தேடல்கள் எழுந்தாலும் அவை இருப்பதற்கான எந்த ஒரு சாத்தியக் கூறுகள் அல்லது இருக்கிறது என்று நிரூபிக்க கூடிய ஒரு உண்மையான காரணங்கள்  இதுவரை […]

aliens 5 Min Read
Default Image