Tag: yogeshwaram

முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த காதல் ஜோடிகள்!

முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த மைனா மற்றும் யோகேஸ்வரன். சின்னத்திரையில் நடித்து அதன் பின் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்த நடிகை தான் மைனா நந்தினி. இவர் ஏற்கனவே கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நந்தினி அவரது பல நாள் நண்பனாகிய யோகேஷ் என்பவரை கடந்த வருடம் இதே நாளில் திருமணம் செய்துகொண்டார், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். […]

babyphoto 3 Min Read
Default Image