ஜெய்ஸ்வால் செய்தது தப்பு ! இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும்- அஜய் ஜடேஜாமைதானத்தில் அசிதா பெர்னாண்டோவுடன் மோதிய விவகாரத்தில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஜெய்ஸ்வால் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்.