யாரடி நீ மோகினி வில்லி சைத்ராவுக்கு திருமணம் எப்பொழுது தெரியுமா?

யாரடி நீ மோகினி வில்லி சைத்ரா தனது காதலரை இந்த மாதம் 11 ஆம் தேதி கரம்பிடிக்கவுள்ளார்.  பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடராகிய யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் சைத்ரா ரெட்டி. இவர் வில்லியாக இருந்தாலும் கதாநாயகியை விட அதிக ரசிகர் போடலாம் இவருக்கு தான் உண்டு. இவர் அதே சினிமாவின் தொழில் செய்யக்கூடிய ராகேஷ் என்பவர் காதலித்து வந்தார். இந்நிலையில் … Read more

யாரடி நீ மோஹினி வில்லியின் கலக்கலான புகைப்படங்கள் உள்ளே!

சின்னத்திரை தொடர் நாயகி சைத்ரா தனது இன்ஸ்டா  பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோஹினி எனும் தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சைத்ரா ரெட்டி.  இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,        … Read more