RX100 வாங்க முடியுமா? ஜி.வி. பிரகாஷ் பைக் கிப்ட் பின்னணியில் இருக்கும் ரகசியம்!‘இம்மார்டல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷுக்கு தயாரிப்பாளர் ஒரிஜினல் Yamaha RX100 பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.