R15-ஐ தாண்டி அடுத்த லெவல்! 26.5 PS பவருடன் வந்த Yamaha R2!புதிய Yamaha R2 இந்தியாவில் அறிமுகம். 204cc இன்ஜின், 26.5 PS பவர், 5-inch TFT, Traction Control, Quickshifter உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.2.30 லட்சம் முதல் விற்பனை.