தமிழர் வாழ் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா.?கொரோனா வைரஸ் மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது அது இலங்கையிலும் பரவியுள்ளது. இத்தாலியில் இதற்காக பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில்