'செல்லாத பணம்' – எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது..!பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.