58 நிமிடங்களில் 46 வகையான பாரம்பரிய உணவுகளை சமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொண்டு, 58 நிமிடங்களில் 46 வகையான பாரம்பரிய உணவுகளை சமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது அவருக்கு சமையலில் ஆர்வம் உள்ளதாகவும், நான் எனது தாயிடமிருந்து சமையல் கற்றுக் கொண்டேன் என்றும், இந்த சாதனையை […]
எகிப்தில் ஒரு ஸ்கூபா மூழ்காளர் ஆறு நாட்கள் நீருக்கடியில் இருந்து ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். சதாம் அல் கிலானி நவம்பர் 5 ஆம் தேதி அன்று தஹாப் கடற்கரையில் நீருக்கடியில் சென்று 145 மணி 30 நிமிடங்கள்(அதாவது 6 நாள்கள்) கழித்து வெளியே வந்தார். 2016 ஆம் ஆண்டில் சைப்ரஸில் செம் கராபே என்பவர் 142 மணி 74 நிமிடங்கள் நீருக்கடியில் இருந்தார். அதுவே தற்போதைய உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சதாம் […]