உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்த உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். என்னதான் பிட்சா, பர்கர் என அந்நிய உணவுகளை மக்கள் விரும்பினாலும், அனைவரின் மனதின் ஆழத்தில் பதிந்த ஒரே உணவு, பிரியாணி. அந்தவகையில், உலகளவில் இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு பல பிரியாணி கடைகளில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் […]