முதன் முதலாக உலகில் பெரிய ஸ்டேடியத்தில் முதல் கிரிக்கெட் போட்டி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.