கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி...உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு 18.46 கோடியும் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
"அணிக்கு எந்த உதவியும் செய்யல...கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க" – பத்ரிநாத்என்னுடைய விளையாட்டு இது தான் நான் இப்படி தான் அடிப்பேன் என்று விளையாடுவதற்கு பெயர் கிரிக்கெட் இல்லை என சுப்மன் கில் ஆட்டத்தை சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்து பேசியுள்ளார்.
கொஞ்சம் வெறுப்பா இருக்கு! தோல்வியை தொடர்ந்து வேதனையாக பேசிய பும்ரா!தொடரை இழந்தது ஏமாற்றமாக இருந்தாலும், சிறப்பான போட்டியை அளித்த ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துகள் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா...WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
"இனி இந்த 4 பேர் வேண்டாம்"! பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் முடிவு?இந்திய அணியின் வருங்காலத்தில் கருத்தில் கொண்டு 4 வீரர்களை அணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.