உலக முழுவதும் நேற்றய நிலவரப்படி, மொத்த எண்ணிக்கை 19,295,350 ஆகவும், உயிரிழபுக்கள் 719,805 ஆகவும் உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தற்போது 19.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் 730,176 ஆக அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்றய காலை நிலவரப்படி, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 19,831,918ஆகவும், உயிரிழப்புகள் 7,30,176ஆகவும் உயர்ந்துள்ளன என்று பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது. பிரேசில் 2,962,442 நோய்த்தொற்றுகள் மற்றும் 99,572 இறப்புகளுடன் இரண்டாவது […]
கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,172,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோரோனோவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 371,186 பேர் . அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,826,897 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105, 557 பேர்.பிரேசிலில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,966 பேர் […]