Tag: Womens T20 World Cup

ஐசிசி தொடரில் முதல் முறை! ஐபிஎல்லை தொடர்ந்து சர்வதேச போட்டியிலும் களமிறங்கும் தொழில்நுட்பம்!

ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு போட்டியும் ஒரே மைதானமான ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 2-வது […]

#DRS 6 Min Read
women's cricket world cup 2024

WT20I : கோலாகலமாக தொடங்கும் மகளீர் உலகக்கோப்பை! இன்றைய 2 போட்டிகள்!

ஷார்ஜா : ஐசிசியின் மகளீருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாகத்  தொடங்குகிறது. இதில், இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது போட்டியாக பாகிஸ்தான் மகளீர் அணியும், இலங்கை மகளீர் அணியும் இரவு 7.30 மணிக்கு […]

BANW vs SCOW 4 Min Read
Womens T20 World Cup 2024

WT20 : நாளை தொடங்கும் மகளீர் டி20 கோப்பை! இந்திய அணியின் போட்டி எப்போது?

துபாய் : இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையானது நடைபெற்றது. அதில் இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியது. தற்போது, மகளீருக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (அக்-2) தொடங்கவுள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. நாளைத் தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் மோதவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற எந்த […]

ICC Womens T20 World Cup 2024 4 Min Read
ICC Women's T20 Cup