தமிழகத்தை போலவே...கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்க அரசு முடிவு..!கேரளாவில் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.