தப்பு செஞ்சா தப்பிக்க முடியாது! சிங்கப்பெண் திட்டம் தொடங்கி வைத்து CM விஜய் அனல் பறக்கும் எச்சரிக்கை!இத்திட்டத்திற்காக முதல்கட்டமாக ரூ.354 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் இந்தப் படைக்காக மட்டும் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
நாளை பாய்கிறது "சிங்கப்பெண் அதிரடிப்படை"! இவர்கள் என்ன செய்வார்கள்? முதற்கட்டமாக 1 எஸ்பி (SP), 2 டிஎஸ்பிக்கள் (DSP), 4 பெண் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 சிறப்புப் பெண் காவலர்கள் இந்த அதிரடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.