பலரையும் கண்கலங்க வைத்த பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்!
சாட்சிகள் சொர்க்கத்தில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா