Tag: whey

அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி?

வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்தாலே சுவையாக தான் இருக்கும். ஆனால் சிலருக்கு முறையாக வைக்க தெரியாது. இன்று நாம் எப்படி அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழப்பு வைப்பது என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மல்லி கடலைப்பருப்பு துவரம் பருப்பு வெண்டைக்காய் தேங்காய் துருவல் மிளகு பச்சை மிளகாய் சீரகம் இஞ்சி மஞ்சள் தூள் தயிர் சின்ன வெங்காயம் எண்ணெய் வரமிளகாய் செய்முறை முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் மல்லி ஆகியவற்றை […]

cook 5 Min Read
Default Image

மோரில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாங்க பார்ப்போம்!

பலருக்கு மோரில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று தெரியாது. தற்போது இந்த பதிவில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று பார்ப்போம்.  நம்மில்  பெரியவர்கள் வரை அனைவருமே மோர் என்றாலே விரும்பி குடிப்பதுண்டு. ஆனால் பலருக்கு இதில் என்னென்ன மருத்துவ குணங்கள் என்பது பற்றி தெரியாது. தற்போது இந்த பதிவில், மோரில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று பார்ப்போம். நெஞ்செரிச்சல் நம்மில் பலருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் மோரை அடிக்கடி […]

medicalbenifits 4 Min Read
Default Image