கால் செய்யவேண்டாம்.. இனி வாட்ஸ் ஆப்லே சிலிண்டர் புக் செய்யலாம்.. அது எப்படி?

இனி சிலிண்டரை வாட்ஸ் ஆப் மூலம் பூக் செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை எப்படி செய்வது என்பது குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பேசினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி. ஜெயதேவன் பேசினார்.  அதில் அவர், வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு பூக் செய்ய … Read more