#கொரோனா எதிரொலி: வாரச்சந்தைகள் அனைத்தும் மார்ச் 31 வரை மூடல்!தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும்