கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு!தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை... வானிலை மையத்தின் புதிய அப்டேட்!இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.