வெயில் அதிகரிக்க வாய்ப்பு... தமிழகம், புதுச்சேரிக்கான புதிய வானிலை அப்டேட்!ஆகஸ்ட் 10 முதல் 12 வரை வட உள் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3°C வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் 40–50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.