பலத்த காற்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!ஜூலை 17 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்...மழையும் இருக்கு - வானிலை மையம் அப்டேட்!ஜூலை 15 முதல் 19 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2°C முதல் 4°C வரை உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.