தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ வேகம்) கூடிய மிதமான மழையும், இதர இடங்களில் லேசான மழையும் தொடரும்.
இயல்பை விட எகிறப்போகும் உலக வெப்பநிலை! மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்த வரும் 'எல் நினோ'!வரும் செப்டம்பர் மாதத்திற்குள் எல் நினோ உருவாக 80 சதவீதமும், நவம்பர் மாதத்திற்குள் உருவாக 90 சதவீதமும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.