"டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்" மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.