Tag: Waqar Younis

சச்சின் வழங்கிய பேட் வைத்துதான் அஃப்ரிதி உலக சாதனை படைத்ததார்..!

வக்கார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார்,இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி 18 வருடங்களாக அந்த சாதனையை […]

Shahid Afridi 3 Min Read
Default Image

நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல என இந்திய அணியை மறைமுகமாக சாடிய வாக்கர் யூனிஸ்!

நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில்  இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோற்று இருந்தால் பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு சென்று இருக்கும்.ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி  அரையிறுதிக்கு செல்ல சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ் இந்திய அணியை மறைமுகமாக சாடி உள்ளார்.அவர் […]

#England 3 Min Read
Default Image