Tag: Wanderers Stadium

#SAvIND: கோலி விலகல் – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு. தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய […]

2nd test 4 Min Read
Default Image

தென்னாப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் போட்டி – கைப்பற்றுமா இந்தியா!

தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தென்னாபிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.கடந்த  டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில்,தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் […]

2-வது டெஸ்ட் போட்டி 4 Min Read
Default Image