கேரளாவில் கலக்கும் 'அம்மையும் குஞ்சும்'.! பெண் எம்.எல்.ஏக்கு குவியும் பாராட்டு.!கேரளாவில் 'அம்மையும் குஞ்சும்' என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ்.