வியட்நாம் கனமழை எதிரொலி : 90 பேர் பலி, 34 பேர் மாயம்!வியட்நாம் கனமழை காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90 பேர் பலி, 34 பேர் மாயம் ஆகியுள்ளனர்.
கொரோனா உயிரிழப்பு விகிதம் பூஜ்ஜியம்! கொரோனா வைரஸை கட்டுபடுத்தி வெற்றிகண்ட வியட்நாம்!வியட்நாம் கொரோனாவை வென்று வெற்றி காண்டது எப்படி?