Tag: viveka

கங்குவா 2-வில் அவரும் இருக்காரு! சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கங்குவா :  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் மிகவும் நீளமான ஒரு கதையம்சம் கொண்ட படம் என்பதால் படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், […]

Kanguva 6 Min Read
kanguva 2

இன்று நடக்கிறதை அன்றே கூறியவர் நம்மாழ்வார்! – நடிகர் விவேக் பகிர்ந்த செய்தி!!

தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் அண்மைகாலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவந்தார். இவர் தற்போது வந்த கஜா புயல பற்றி தனது டிவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இயற்கை விவசாயி நம்மாள்வார் கூறிய செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழகத்திற்கு புயல் வந்தால தான் மழை. இனி தமிழகத்திற்கு பருவமழை கிடையாது என்றும். மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள […]

kaja cyclone 2 Min Read
Default Image

தல அஜித்தின் விஸ்வாசம் பட பாடல்கள் பற்றி என்ன கூறினார் பாடலாசிரியர் விவேகா?!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தல இரண்டு கெட்டப்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். வருகிற பொங்கலன்று இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்களை எழுதிவரும் விவேகா இப்பட பாடல்கள் பற்றி பகிர்ந்துளாளார். அவர் கூறுகையில் படத்தில் ஒரு மெலோடி பாடல் உள்ளது. அந்தபாடல் மிக அழகாக வந்துள்ளது […]

#Viswasam 2 Min Read
Default Image