கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மைத்துனர்.!நடிகர் விவேக் அவர்களின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, 10 நாட்களில் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.