விராட் கோலி ஓய்வு: 'அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்' – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா உருக்கமான பதிவிட்டுள்ளார்.