E20 பெட்ரோல் சர்ச்சை! சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் 'ஈ20 ஜனதா கட்சி'!தூய பெட்ரோல் விற்பனை, நுகர்வோர் தேர்வு உரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த இயக்கம் முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.