இதைவிட பெரிய கிஃப்ட் என்ன வேணும்? 32 நாள் நடைபயணம்.. தம்பதியினரை இறங்கி வந்து சந்தித்த முதல்வர் விஜய்!முதலமைச்சர் விஜயை சந்திக்க கேரளாவில் இருந்து ரஃபி - சஹானா தம்பதியினர் 32 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு சென்னை வந்தனர்.