Tag: Vinayak Chandrasekaran

அண்ண அது நமக்கு ரொம்ப முக்கியம்! இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்?

Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? இயக்குனர் விநாயக் […]

GOOD NIGHT 5 Min Read
Sivakarthikeyan