Tag: vinayagarchaturthi

முதலமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது! அடித்தால் திருப்பி அடிப்பேன் – அண்ணாமலை

ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் தான் மத அரசியல் செய்கிறார், பாஜக செய்யவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று என ஏற்கிறோம். முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு […]

#Annamalai 4 Min Read
Default Image