எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை.! 2 வாரத்தில் முடித்துக்காட்டிய ஆண்டவர்.! காரணம் அந்த நபர் தான்கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. லோகேஷ்