ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை! இடைத்தேர்தல் கிடுக்கிப்பிடி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ( புதுச்சேரி ) ஆகிய தொகுதிகளில்