Tag: vijaybirthday

தளபதி -65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு….!

தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மாலை படத்தின் தலைப்புடன் வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் அவர்களது இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற ஜூன் […]

firstlook 3 Min Read
Default Image

தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தளபதி.! முழு விவரம் உள்ளே.!

விஜய் அவர்கள் தனது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா […]

actor vijay 5 Min Read
Default Image