திரையிலும் அரசியலிலும் தனி முத்திரை... விஜயகாந்தை புகழ்ந்த முதல்வர் விஜய்!மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை மற்றும் மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர் விஜயகாந் என முதல்வர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.