முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு – வருமான வரித்துறை பதில் தர உத்தரவு!விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு.