"தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது" – கொடியை ஏற்றினார் விஜய்.!தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
களைகட்டிய தவெக மாநாடு: "தலைவா.. வா.." முழக்கமிடும் ரசிகர்கள்.!மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜயை எதிர் நோக்கி அவரின் ரசிகர்கள் "தலைவா.. வா" என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.
"நீண்டகால நண்பரான விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்" – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!யார் வேண்டுமெனாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோமென்பதே முக்கியம் என்று முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.