துப்பாக்கி படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த 150 இளைஞர்கள்...எம்.எல்.ஏ. விஜயகுமார் பேச்சு!
தளபதி விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தைப் பார்த்து திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 150 இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்ததாக தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.