Tag: VIJAY SETUPATHI

5ஆண்டுகள் கழித்து மெகா ஹிட் படத்திலுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.!

நடிகை ரோஜா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்.இவர் கடைசியாக 2015ல் கில்லாடி, புலன் விசாரணை 2 உள்ளிட்ட ஒரு சில […]

#Roja 4 Min Read
Default Image

தீபாவளிக்கு களமிறங்கும் கைதி! தளபதியுடன் மோத தயாரான விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி!

இந்த வருட தீபாவளிக்கு ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது என பட அறிவிப்பு வெளியிடும் போதே அறிவித்துவிட்டு அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கினர். சொன்னனபடி தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக, மக்கள்  செலவின் விஜய் சேதுபதி நடிப்பில், விஜய் சந்தர் இயக்கி வரும் திரைப்படம் சங்கத்தமிழன். இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து டீசரையும் வெளியிட்டு இருந்தது. தற்போது இந்தவருட தீபாவளி […]

#Atlee 2 Min Read
Default Image