தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு இவ்வளவு சம்பளமா? உண்மையை உடைத்த பிரபலம்!!விஜய் : தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க சம்பளமாக விஜய் 275 கோடிகளுக்கு மேல் வாங்கி இருப்பதாக பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா தெரிவித்துள்ளார்.