தீவிரமாக நடைபெறும் வாக்குப்பதிவு...பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்..!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற கார் மீது RJD ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.