சிங்கம் களமிறங்கிடுச்சே...15 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு தொடரில் விராட் கோலி!விஜய் ஹசாரா தொடரில் அவர் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை