ஏவிஎம் ஸ்டுடியோவுக்குப் போறோம்னு நினைக்கிறாங்க.. கலாய்த்த அன்பில் மகேஷ்ஏசி அறையில் உட்கார்ந்து டயலாக் பேப்பரில் எழுதிக் கொண்டு வருவதல்ல எங்கள் வரலாறு என முதலமைச்சர் விஜயை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
"ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்"... உதயநிதி கைது குறித்து ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஜனநாயக விரோத செயல் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.