#Thalapathy69 : 'அனிருத் தான் வேணும்'! அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்!தளபதி 69 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கவேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.