வரலாற்றில் இன்று – மார்ச் 16: ‘மை லாய் படுகொலைகள்’ நிகழ்த்தப்பட்ட தினம் இன்று..!மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 504 அப்பாவி பொது மக்கள் படுகொலை